இந்திய தொழில் வர்த்தக சங்க கூட்டமைப்பின் சார்பில் டில்லியில் நடந்த விழாவில், மதிய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொழில் துறை தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.