கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முடக்கம் செய்ததை கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆர்பாட்டம் செய்தனர்.
ராஜஸ்தானின் பிகானீரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு நாட்டியக் கலை மற்றும் கலாசார விழாவான 'கூமர் விழா' வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உற்சாகமுடன் நடனமாடிய மங்கையர்.