கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையின் அருகே குமிழி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த குமிழி ஏரிக்கு ரம்மியமான சூழலை ரசிக்க இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.இடம் : செங்கல்பட்டு.
ஸ்ரீ சத்ய சாயிபாபா, 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிறுவனங்களில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.