ஸ்ரீ சத்ய சாயிபாபா, 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிறுவனங்களில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.