தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னை ஆயிரம்விளக்கு அண்ணாசாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் குறித்து புகார் வந்ததை அடுத்து அவற்றை அகற்றாமல் மாநகராட்சியினர் சுருட்டி வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திடியூர் அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் குறுக்கிடும் பச்சையாறு அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்..