திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப விழாவின், 4ம் நாளில் நடந்தஉற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.