ஊட்டி காமராஜர் சாகர் அணையில் படர்ந்துள்ள ஆகாய தாமரையால், கோடை காலத்தில் மின் உற்பத்திக்கும், வன விங்குகளுக்கும் போதிய தண்ணீரை தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.