இன்றைய போட்டோ
2/
3/

4/
5/

6/

7/

8/

9/

10/
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் டிரம்பின் நிர்வாகத் திறமையை மாறி மாறி புகழ்ந்தனர். ஆனால் அதிபர் டிரம்போ, பல முறை தூங்கி தூங்கி விழுந்தார். அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றனர்.
04-Dec-2025

