இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் தந்த்விந்தர் சிங் சைனி மரியாதை நிமித்தமாக புதுச்சேரி தலைமைச் செயல சரத் சவுகானை சந்தித்து பேசினார்.அருகில் டி. ஐ. ஜி. எஸ்.எஸ.தசிலா
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.