போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள பார்ம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவனத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கீர்த்தனா பூட்டி சீல் வைத்தார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.