இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம், திருமமிசையிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மேன்ஹோல் சீரமைக்கப்பட்டது.
06-Dec-2025

2/

3/

4/

5/

6/

7/
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஆண்டுதோறும் ஹார்ன்பில் என்ற பெயரில் கலாசார திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள், கலைநிகழ்ச்சிகள் அரங்கேறும். அங்கு நடந்த விழாவில், பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இடம்:டுபெமா.
06-Dec-2025
இன்றைய போட்டோ05-Dec-2025

8/

9/

10/

