திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி., கார்னர் பகுதி மீன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை ரோட்டில் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது.
மதுரையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்கினார். அருகில் அமைச்சர்கள் மூர்த்தி ,தியாகராஜன், கலெக்டர் பிரவீன் குமார்.