திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டியில் ரூ.56 கோடி மதிப்பில் உருவான பொருநை அருங்காட்சியகத்தை வரும் 20ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது...
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..