புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் நடக்கும் த.வெ.க., தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான சாலை போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணியிடங்களை தெரிவிக்கும் போலீசார்.
சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையர் ஆலயத்தின் புனித மயிலை மாதாவின் ஆண்டு பெருவிழாவில் வண்ண மலர்களாலும், விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது.