கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டடங்களை இந்து அறநிலையத்துறையினர் இடிக்க வந்ததையடுத்து பொருட்களை காலி செய்த அப்பகுதி மக்கள்.
விக்கிரவாண்டி கிராமத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை தெற்கு தாலூகா அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.