மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., யினர்.