தாமிரபரணிக்குள் குப்பை...:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பேரூராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளையும் கொட்டி, நீர், சூழல் மாசு ஏற்படுத்துகின்றனர்.
மழைக்காலம் என்பதால் ஒக்கியம் மடு கால்வாயில் தண்ணீர் அளவு அதிகரித்து செல்வதால் நீர்வளத்துறை சார்பில் கரைகளை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : ஒக்கியம் துரைப்பாக்கம்