பொதுமக்கள் அதிகம் கூடும் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மணல் பரப்பில் அதிக அளவில் முளைத்துள்ள கடைகள். இதனால் மணல் பரப்பு குறைந்து கடைகள் மயமாக காட்சியளிக்கிறது.இடம் : பெசன்ட் நகர்
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.