புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி அளித்தார். அருகில் டி.ஜி.பி., சத்தியசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாபுஜி.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.