பாரதியாரின் 144வது பிறந்தநாளான இன்று திருநெல்வேலியில், ம.தி.தா., ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவியர்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.