பூத்துக்குலுங்கும் பூக்களுக்கு நடுவே மாணவர்கள்...கோவை காந்திபுரத்திலுள்ள செம்மொழி பூங்காவிற்கு வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பூக்களை பார்த்து ரசித்தனர்.
சிலையாய் நீ சிற்பியாய் நான் என்று வர்ணிக்கலாம் இனி... கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவில் வைத்துள்ள சிற்பத்துடன் தன் மனைவியை புகைப்படம் எடுத்த வாலிபர்.
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மழை காலத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் கொசு உற்பத்தி குறித்து ஆய்வு நடத்தினர். இடம் :மீனம்பாக்கம்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் பார்வையாளர்கள் அரங்கம், உடற்பயிற்சி உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானம்.இடம் : பெரும்பாக்கம்