உள்ளடக்கத்திற்கு செல்ல மகளிர் உரிமை தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க பணியினை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2/
திருப்பூரில், முதல்வர் கோப்பைகான கோ-கோ விளையாட்டு போட்டி, அனைப்புதூர், ஏ.கே.ஆர் அகடாமி பள்ளியில் நடந்தது. 3/
மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது 4/
காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரங்கநாதர் கோவில் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் 9,50 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் வேகமாக நடந்து வருகிறது. 6/
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 7/
பொள்ளாச்சி ஜமீன் முத்தூர் அருகே பாலம் கட்டும் பணி நடக்கிறது. 8/
நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது கோவை கொடிசியா ரோட்டில் காணப்படும் கானல் நீர். 9/
தாராபுரத்தில் பிரசாரம் செய்ய கோவை விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்யை காண காத்திருந்த மக்கள். 10/
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் நிறுவன நாள் விழாவில், கொல்கத்தா, டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குநர் மாமன் சாண்டி சிறப்புரையாற்றினார்.
மேலும் undefined
மேலும் undefined