துப்புரவு பணியாளர்கள் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.