கடலூர் கோர்ட்டில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விபத்து இழப்பீடு தொகைக்காண தீர்வு நகலை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி வழங்கினார். அருகில் வழக்கறிஞர் முகுந்தன்
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.