திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெற்றது. கோவிலின் பின்னால் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில் வெறிநாய் கடி குறித்து ஆட்டோ பிரச்சாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் தொடக்கி வைத்தார்.