உத்தரபிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் கடவுள் உருவ வேடமிட்ட கலைஞர்கள் உயிருள்ள பாம்புகளுடன் பங்கேற்றனர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.