சேயோன் சேனை அமைப்பு சார்பில் கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலகின் முதல் கடவுள் முருகனின் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் .
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.