பள்ளி மாணவ- மாணவியரிடம் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஜிஎஸ்எல்வி செயற்கைக் கோள் சூரிய குடும்பங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டு உள்ளன.