sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சங்கரமடத்தின், 68வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வேதபாராயணம் நடந்தது.
15-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Apr-2026

2/

கோவை, சிங்காநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் ஶ்ரீ கிரிபிரசாத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
04-Apr-2026

3/

விழுப்புரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
04-Apr-2026

4/

தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சம்பத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
04-Apr-2026

5/

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சம்பத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு உற்சாகத்தில் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தொண்டர்கள்.
04-Apr-2026

6/

திருப்பூர் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
04-Apr-2026

7/

செய்தி: ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
04-Apr-2026

8/

திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், தனி நபராக சென்று திருத்தணி நகரத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்து வருகிறார்.
04-Apr-2026

இன்றைய போட்டோ03-Apr-2026

9/

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிதி சிக்னலில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை நடந்த ரோட் ஷோவில் பிரதமர் மோடி திறந்தவெளி வேனில் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த படி வந்தார்.
03-Apr-2026

10/

தொடர் விடுமுறை தினம் என்பதால் சென்னை தி நகரில் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
03-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us