தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் தனி யூனியன் அமைக்க வலியுறுத்தி 30 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
15-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-Sep-2026

2/

அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு, கடைகளை பூட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் , சீல் வைத்தனர்.இடம்:எம்.எஸ்., கோவில் தெரு, ராயபுரம்.
29-Sep-2026

3/

பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் இடையே ஆற்காடு சாலையில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலைய பணிகள் ஜரூராக நடைபெறுகிறது. இடம்: கோடம்பாக்கம்.
29-Sep-2026

4/

விழுப்புரம் மார்கெட் வீதியில் உள்ள ரேனுகா பரமேஸ்வரி கோவிலில் உண்டியல் உடைத்து திருடு
29-Sep-2026

5/

மழை பெய்தாலே திண்டுக்கல்- கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீர் குளம்போல் தேங்குகிறது இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
29-Sep-2026

6/

சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள். இடம்:பால் காலனி சாலை, மாதவரம், சென்னை.
29-Sep-2026

7/

மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனை சாவடி அருகே தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
29-Sep-2026

8/

தினமலர் எதிரொலியால்... கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி எதிரே நீலமங்கலம் ஏரி வரத்து வாய்க்கால்கள் சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது.
29-Sep-2026

9/

பாஜ தலைமை அலுவலகத்தில் இலங்கை ஆளுங்கட்சி குழுவினர் டிஜிட்டல் நூலகத்தை பார்வையிட்டனர், அதன் சிறப்பம்சங்கள் குறித்து நூலக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சார்யா ( வலது ஓரம் )விளக்கினார்
29-Sep-2026

10/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us