உள்ளடக்கத்திற்கு செல்ல வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை விவசாயிகள் களத்தில் குவித்து வைத்துள்ளனர். இடம்: உடுமலை குமரலிங்கம் விநாயகர் கோவில் முன்பு. 2/
விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். 3/
கடலூரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மோகன் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். 4/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 5/
ஊட்டி அரசு மகப்பேறு மருத்துமனையில் , தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்க விழாவில், மோதிரம் வாங்க குழந்தையுடன் வந்த பெண்கள். 6/
மேட்டுப்பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட கோத்தகிரி சாலையில் வன பணியாளர்கள், மற்றும் ஸ்ரீ நாராயண குரு சமாஜம் இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றினர். 7/
நவராத்திரி முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது 8/
கள்ளக்குறிச்சி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்தார். 9/
முதல்வர் கோப்பை அனைத்து பிரிவினருக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. நீளம் தாண்டுதல் போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய வீரர். 10/
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் மக்காச்சோளத்தை காய வைக்கும் தொழிலாளர்கள் .
மேலும் undefined
மேலும் undefined