மார்கழி மாதத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாநல்லூர், ஸ்ரீ சண்முகநாத சுவாமி மற்றும் அலகுமலை பாலமுத்துக்குமார தண்டாயுதபாணி சுவாமி. இடம்: திருப்பூர்.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படம். இடம்: சென்னை ஓமந்தூரார் பொது அரசு மருத்துவமனை.
நூல் பிரிக்கும் இயந்திரம் தருவதாக பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்க வந்தனர்.