மாநகராட்சி சார்பில் குப்பைகளை அகற்ற வழங்கப்பட்ட மின்சார வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால் மூன்று வாகனங்களை ஒன்றாக கட்டி பயன்படுத்தும் ஊழியர்கள்.இடம் : ஆர். ஏ புரம்
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.