டில்லியில் நிலவும் கடுங்குளிர், காற்று மாசு ஆகியவற்றை பொருட்படுத்தாமல், யமுனை நதியில் அதிகாலை, பறவை கூட்டங்களுக்கு மத்தியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.