நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பாக்கம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த காய்ந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.