இன்றைய போட்டோ

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாத்தாம்பட்டினம் கிராமத்தில், முல்லை ஆற்றின் குறுக்கே சேதம் அடைந்துள்ள மூங்கில் பாலத்தில் ஆபத்தான முறையில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள். மூங்கில் பாலத்தை மாற்றி கான்கிரீட் பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18-Dec-2025
இன்றைய போட்டோ03-Feb-2026
2/

3/
4/

5/

6/

7/

9/

10/

