திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் வெளியே மலைவாழ் மக்கள் நல சங்கம் சார்பில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை காத்திருக்கும் போராட்டம் நடந்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டது.இடம் : துரைப்பாக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
புதுச்சேரி ராஜ் பவன் தொகுதியான ஒயிட் டவுன்னில் கொசு தொல்லை அதிகமாக பரவுவதால் முதலில் மருந்து அடிங்க அப்புறம் ஓட்டு கேளுங்க என சமூக ஆர்வலர் மேளம் கொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.