பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழநி முருகன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேசினார்.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.