சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிறைந்து காணப்படும் கீழ்க்கட்டளை ஏரியின் கரைகளை பலப்படுத்தி தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.இடம் : கீழ்க்கட்டளை
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.