மகளிர் சுய உதவி குழு தயாரிப்பு பொருட்களின் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.இடம்.நுங்கம்பாக்கம்
அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு, கடைகளை பூட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் , சீல் வைத்தனர்.இடம்:எம்.எஸ்., கோவில் தெரு, ராயபுரம்.
பாஜ தலைமை அலுவலகத்தில் இலங்கை ஆளுங்கட்சி குழுவினர் டிஜிட்டல் நூலகத்தை பார்வையிட்டனர், அதன் சிறப்பம்சங்கள் குறித்து நூலக தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஆச்சார்யா ( வலது ஓரம் )விளக்கினார்