தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை டிச.,21ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
18-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Nov-2026

2/

அன்னூர் அருகே ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட சமையலறை கட்டும் பணி பூஜை உடன் நேற்று துவங்கியது.
22-Nov-2026

3/

திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் 67-ம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு பகவான் ஸ்ரீராமரின் விசேஷ குணங்கள் என்ற தலைப்பில் ஸ்ரீராஜாராமன் சொற்பொழிவாற்றினார்.
22-Nov-2026

4/

திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரி திட்டத்தை துவங்கி வைத்து இருளில் அதனை சுற்றிபார்த்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்..
22-Nov-2026

5/

திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரி திட்டத்தை துவங்கி வைத்து அதில் பயணம் செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்..
22-Nov-2026

6/

திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.
22-Nov-2026

7/

திருப்பூர், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்யசாய் பாபா 101-வது பிறந்த நாள் முன்னிட்டு அன்னாதானத்திற்காக பணிகள் நடந்து வருகிறது.
22-Nov-2026

8/

பச்சை மலையரசியின் மடியில் வெள்ளை மேகங்கள் தவழ்ந்து, உரையாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கையின் காதல் காவியமாக மலையைத் தழுவும் மேகங்களின் அழகு பரவசப்படுத்துகிறது. இடம்: கோத்தகிரி, நீலகிரி.
22-Nov-2026

9/

எவ்வளவு வறுமை வாட்டியிருந்தால், லாரியில் கொண்டு செல்ல வேண்டிய சுமையை முகமே தெரியாத அளவுக்கு இப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றிருப்பார் இந்த பெண். இடம்: கோவை உக்கடம்.
22-Nov-2026

10/

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த விமான கண்காட்சியில் வானில் சாகசம் நிகழ்ச்சி காட்டிய நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர்.
22-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us