ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் , கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ஓட்டக சவாரி செய்ய விரும்பி வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்குள்ள பாலைவன மணல் குன்றுகளின் மீது விழும் அஸ்தமனத்து சூரிய கதிர்களை ரசித்தபடி சவாரி செய்த சுற்றுலா பயணியர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.