பந்தலூர் அருகே கரிய சோலை ஊசி மலையும், மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள வனத்துறையின் கண்காணிப்பு கோபுரமும் இவ்வழியாக செல்லும் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.