தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வெளியிட ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கவிதா பெற்றுக் கொண்டார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.