உள்ளடக்கத்திற்கு செல்லசெய்தி.விஜயராகவன் படம். யுவராஜ் சென்னை அண்ணா சாலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.

2/
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார்.

3/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

4/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் .

5/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

6/
விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை

7/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம்.

8/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

9/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.

10/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர்.