புதுச்சேரிக்கு முதல் முறையாக வந்த பாஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபினை புதுச்சேரி மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கோரிமேடு எல்லையில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.