உபியின் கான்பூர் உயிரியல் பூங்காவில் நிலவும் கடும் குளிரை சமாளிக்க, விலங்குகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 'லூனா' என்ற பெண் புலி அடைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு அருகில், அதை கதகதப்பாக வைத்திருக்க மின்சார ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை