தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில அளவிலான உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்து பார்வையிட்டார். இடம் : பெசன்ட் நகர்
சென்னை வியாசர்பாடி, பேசின்பாலம் ரயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரயில் மீது பீர் பாட்டில் பேச்சு பயணிகள் படுகாயம். இந்த சம்பவத்தினால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு.