திருப்பூர், மாவட்ட பைன் ஆர்ட்ஸ் கல்சுரல் போரம் டிரஸ்ட் சார்பில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின், ஸ்ரீவைகுண்ட மார்கழி மகா உற்சவம் பரத நாட்டிய நிகழ்ச்சி விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.