ஸ்ரீ மணிகண்ட அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் நடந்த 49வது ஆண்டு விழா ஊர்வலத்தில் கேரள பாரம்பரிய நடனம் ஆடி வந்த நடன கலைஞர்கள். இடம்: கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு குறிச்சி.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.